Friday, July 4, 2014

ஏற்பாட்டியல் தந்திரம் மற்றும் மேலாண்மை

ஏற்பாட்டியல் தந்திரம் மற்றும் மேலாண்மை (Logistics Strategy and Management) மற்றும் தொழில்துறை தளவாடங்கள்(Industrial Logistics) என்கிற தலைப்பில் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் விரைவில் அதன்  தமிழாக்கம் இங்கு பதியப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

பல்வேறுவிதமான தொழிற்ச்சாலைகள் மற்றும் பல்துறைகளின் அல்லது பல்வேறு தயாரிப்புகளின்   Domain Knowledge"கள அறிவு" சார்ந்த (சுமார் 37 க்கும் மேற்ப்பட்ட துறைகள்) ஒட்டுமொத்த விவரங்களடங்கிய தமிழில் தொகுப்புப் புத்தகம் இது .

இதுவரை இதுபோன்ற தொழில்துறை தளவாடங்கள் துறையைச்சார்ந்த ஒட்டுமொத்த விவரங்களடங்கிய தொகுப்பு புத்தகம் வெளிவரவில்லை என்பது ஒரு சிறப்பு...... 

இந்த தொகுப்பு முழுவதும் எனது 30 வருட அனுபவத்தை பல சுவையான நிகழ்வுகளுடன் எழுதி இருப்பதால் நிச்சயம் அனைவரும் விரும்பி படிக்கும்   வண்ணம் அமைந்திருக்கும் என நம்புகிறேன். 


இங்ஙனம் 
கோபாலகிருஷ்ணன் -(ரேடியோ மார்கோனி)

No comments:

Post a Comment